நாம் கடையில் வாங்கும் தேங்காய் எண்ணெய் சுத்தமானதா..

இன்றைய காலகட்டத்தில் எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம் , இதற்கு எண்ணெய்கள் மற்றும் விதிவிலக்கா , நாம் பொதுவாக பயன்படுத்தும் தேங்காய் எண்னெய் பெட்ரோலியப் பொருள்களின் கழிவு பொருள்களிலிருந்து மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் .

தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இதனால் தேங்காய் விலை கூடும் போது தேங்காய் எண்ணெய் விலை கூடுவதில்லை , மாறாக கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது.

நாம் தூய்மையானது என நம்பி பயன்படுத்தும் பாராசூட் ,ஹெர்பல் என்னும் ஹிமாலயா, ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் இருக்கிறது என்பது வேதனையான விஷயம்.

கச்சா எண்ணையிலிருந்து முழுவதுமாக வடிகட்டி எடுக்கப்பட்ட கழிவு தான் இந்த மினரல் ஆயில்,கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின்,நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது ”மினரல் ஆயில்’.இதற்கு நிறமோ, மணமோ இருக்காது. இதன் அடர்த்தி அதிகம் .எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம்.

இதன் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும், தோல் வறட்சி, முடி உயிரற்று கொட்டிவிடும் , முடி சீக்கிரம் நரைக்கும் , தலையில் நமச்சல் ஏற்படும் .

நல்ல தேங்காய் எண்ணையே முடிக்கு அதிக வலுவூட்டும் , கலப்படம் நிறைந்த தேங்காய் எண்ணெய் பல விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மெய் .

முக்கியமாக குழந்தைகள் கலப்பட எண்ணையை பயன்படுத்த வேண்டும் .தேங்காய் எண்ணெயயை ஆட்டும் மில்களில் இருந்து வாங்குவது நலமானது.டப்பாக்களில்,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய்யை தவிர்த்து விடுங்கள்..

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: