[07/11/2018] இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எவ்வளவு தெரியுமா?

இன்றைய(05/11/2018) நிலவரப்படி பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 81.46 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 77.24 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை சிறிது சிறிதாக உயர்ந்துவரும் நிலையில், இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளது.

மாதம் இருமுறை மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை மாற்றியமைத்து வந்தது எண்ணெய் நிறுவனங்கள், கடந்த 15 ஆண்டுகளாக வழக்கமாக கொண்டிருந்த இந்த நடைமுறை கடந்த 2017 ஜூன் மாதத்திலிருந்து கைவிடப்பட்டன.

இதையடுத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்கிற முறைப்படி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறத.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.81.46 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 77.24 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல், டீசல் விலை மாறுபடவில்லை. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.