(17.10.2019) பெட்ரோல் விலை குறைவு | டீசல் விலை அதிகம்.

(17.01.2019) இன்றைய நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73 ஆக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.09 ஆக உள்ளது. நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 8 பைசா குறைந்துள்ளது. டீசல் 13 பைசா உயர்ந்திருக்கிறது.

இந்த விலை நிர்ணயம் இன்று காலை 6 மணி முதல் அமலில் உள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.